Author: admin

Posted in Texts

சக்தி வாக்கியம்

ஜயசக்தி. சக்தி வாக்கியம் (சந்தம் : சிவவாக்கியம்) வேதம் நாலு அங்கம் ஆறு ஊன்றி கூறும் மந்திரம்பாதம் தலை மீதில் வைத்து பார்த்து கூறும் மந்திரம்வாதம் வந்தபோது நம் வலியை நீக்கும் மந்திரம்லலிதை லலிதை…

Continue Reading சக்தி வாக்கியம்
Posted in Videos

பரம காருண்ய விக்ரஹம்

ஜயசக்தி.. ஸ்ரீரவிசங்கர் நமது ஸ்ரீகுருஜி பேரில் எழுதியது…. குருமண்டலமத்தியஸ்தம் பரமகாருண்யவிக்ரஹம்காமேச்வரானந்தநாதம் (தம்) ப்ரணாமி முதான்வஹம் சிஷ்யவாத்ஸல்யஜலதம் ஸத்புத்திப்ரதாயகம்காமேச்வரானந்தநாதம் (தம்) ப்ரணாமி முதான்வஹம் வல்லபேசோபநிஷத்விவரணபதம்ச வாக்வர்ஷம்காமேச்வரானந்தநாதம் (தம்) ப்ரணாமி முதான்வஹம் ஸ்ரீபஞ்சகவிமர்சககுரும் ஸ்ரீயந்த்ரபூஜாதுரந்தரம்காமேச்வரானந்தநாதம் (தம்) ப்ரணாமி…

Continue Reading பரம காருண்ய விக்ரஹம்
Posted in Texts

மதுமதியின்‌ கடிதங்கள்‌ – கடித வடிவில்‌ அமைந்த நாடகம்

மதுமதியின்‌ கடிதங்கள்‌ – கடித வடிவில்‌ அமைந்த நாடகம் (நாடக ஆக்கம் – வேதாந்தக் கவியோகி நாகசுந்தரம்‌) ஆதாரம் – குறிப்பு : ஸ்ரீலலிதா ஸஹஸ்ரநாமத்தில்‌ 448 வது நாமா “ஸ்வஸ்தி மதி” என்பது…

Continue Reading மதுமதியின்‌ கடிதங்கள்‌ – கடித வடிவில்‌ அமைந்த நாடகம்
Posted in Videos

Navavarana Puja 2005

Sri Navavarana Puja 2005 Sri Gurupuja & Sathsang Navavarana Puja- 2005

Continue Reading Navavarana Puja 2005
Posted in Texts

வேதசக்தி நூல் வெளியீடு

ஜயசக்தி.வேதசக்தி நூல் – அருட்சக்தி.ஸ்ரீவித்யா உபாஸக ஆன்றோர்கள் ஆவலுடன் எதிர்நோக்கிய ஒரு புதியஅரியநூல்வேதசக்திவெளியீடு_செய்தி# இங்கே! அன்னையின் அருளால் அருட்சக்தி ஆக்கிய வேதசக்தி தமிழ்ப்புத்தகம் இன்று உங்கள் முன்பு வருகிறது.இதில்உள்ளவிஷயங்கள்ஸ்ரீதேவ்யதர்வசீர்ஷ உபநிஷத்து, ஸ்ரீஅருணோபநிஷத்து, மற்றும் ஸ்ரீஸூக்தம்…

Continue Reading வேதசக்தி நூல் வெளியீடு
Posted in Videos

ஸ்ரீ கணேசமூல மந்த்ர பதமாலா

ஸ்ரீ கணேசமூல மந்த்ர பதமாலாஎழுதியவர் குருநாதர் பூஜ்யஸ்ரீஅனந்தாநந்தநாதர்(ப்ரஹ்மஸ்ரீ ஸி.வி ஸ்வாமி சாஸ்திரிகள்)(கணேச மந்திர மாலை என்றதமிழுரை பிற்காலத்தில் அருட்சக்தியால் எழுதப்பட்டது) ஓமித்யேததஜஸ்ய கண்டவிவரம் பித்வா பஹிர் நிர்கதம் சஓமித்யேவ ஸமஸ்த கர்மரிஷிபி ப்ராரப்யதே மானுஷை:ஓமித்யேவ…

Continue Reading ஸ்ரீ கணேசமூல மந்த்ர பதமாலா
Posted in Videos

Arutsakthi Publications 1982-2020

Arutsakthi_Publications_1982-2020

Continue Reading Arutsakthi Publications 1982-2020
Posted in Audiobooks

Sri Mahishasura Mardani Stotram

ஸ்ரீ ஆதி சங்கர பகவத்பாதாள் அருளிய மகிஷாசுர மர்த்தனி ஸ்தோத்ரத்தின் விளக்கவுரை ஸ்ரீ அருட்சக்தி குருநாதரால் கூறப்பட்டது, சிலவற்றை ஒலி வடிவில் இங்கே காணலாம்.

Continue Reading Sri Mahishasura Mardani Stotram