ஜயசக்தி அன்புடையவர்களே!
ஒரு_மகத்தான_செய்தி! சர் ஜான் வுட்ரோஃப் (ஆர்தர் அவலோன்) எழுதிய Principles of Tantra Sasthra என்ற மிக முக்கியமான ஆங்கில நூலை, முதன்முறையாகத் தமிழில் #தந்திர சாஸ்திர அறிமுகம் என்ற பெயரில் உரிய விளக்கத்துடன் வெளியிடுவதில் பெருமகிழ்ச்சி அடைகிறோம்.
தந்திரம் என்றால் என்ன? அதன் உபயோகம், ஷடாதாரங்கள் பற்றின விவரம், தீக்ஷை, உபாஸனை, பயன்கள், என ஶ்ரீவித்யா உபாஸகனுக்கு தேவையான பல நுணுக்கமான விஷயங்களை இதில் காணலாம். இளம் தலைமுறையினரும், ஶ்ரீவித்யா, ஆன்மீக ஆர்வலர்களும் அவசியம் படிக்க வேண்டிய ஒரு பொக்கிஷமாக இது வெளிவந்துள்ளது.
இந்த நூல் Amazon Kindle Edition ஆக தற்போது கிடைக்கிறது. _இதன்_விலை_வெறும்_ரூ.199_மட்டுமே! நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, உங்கள் மொபைல், ஐபாட், டேப்லெட், லேப்டாப், அல்லது டெஸ்க்டாப் கம்ப்யூட்டர் என எந்த மின்னணு சாதனத்திலும் எளிதாகப் படிக்கலாம். டிஜிட்டல் நூல்கள், புத்தகங்களைச் சேமிக்கும் சிரமத்தையும், காலப் போக்கில் ஏற்படும் சேதத்தையும் தவிர்க்கின்றன. எங்கு வேண்டுமானாலும், எப்போது வேண்டுமானாலும் எடுத்துச் செல்லும் வசதியையும் இவை வழங்குகின்றன.
#முக்கிய_குறிப்பு:
எனவே வருங்காலத்தில் பல அபூர்வமான நூல்கள் எங்களால் மின்னணு வடிவில் வெளிவர இருக்கின்றன. அவற்றையும் டிஜிட்டல் முறையில் பரப்பி, இளம் தலைமுறையினர் மத்தியில் ஆன்மீக அறிவையும், பண்பாட்டையும் எடுத்துச் செல்வோம். இத்தகைய அமேசான் கிண்டில் பதிப்புகளை விலை கொடுத்து வாங்கிப் படிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம். தங்கள் நண்பர்கள் மத்தியில் இந்த Link ஐ பகிர்ந்து வாங்கி படிக்கச் சொல்லுங்கள்.
Book Link
..வெல்க குரு புகழ்…