॥ श्रीललितायै नमः ॥

மஹா சதுஷ் சஷ்டி கோடி யோகினி கோசம்

The Treasury of the Sixty-Four Crore Yoginis

தொகுப்பு: கவியோகி நாகசுந்தரன்

Disclaimer: This digital compilation is an honorary presentation of the 64-crore Yogini hierarchy. Names and attributes are algorithmically mixed from the 646 matrix. Strictly for reading and enjoying bliss. குறிப்பு: இது 64 கோடி யோகினியரின் திருநாமங்களை தியானிக்கும் ஒரு தளம். இங்கு கொடுக்கப்பட்டுள்ள யோகினிகளின் பெயர்கள் ஸ்ரீ பாஸ்கரராயரின் விளக்கவுரையின் அடிப்படையில் கற்பனை கலந்து உருவாக்கப்பட்டவை. பூஜை அல்லது வேறு உபயோகங்களுக்கு பயன்படுபவை அல்ல. தகவல் நோக்கத்திற்கு படிக்க ரசிக்க மட்டுமே இங்கு தொகுத்து தரப்பட்டுள்ளன.