
Guru Parampara Swaguru : Poojya Sri Ananthananthanathar Poojya Sri Ananthananthanathar (Brahmasri C.V.Swami Sastrigal of GuhanadaMandali) Born in Chandrasekarapuram in Kerala in 1900, he took to living in Chennai later. He lived as Vaideeka pundit. He was a scholar both in Tamil and Sanskrit. Having obtained Srividhya Deeksha from Sri Chidananthanathar. He was known for conducting many Chandi yagnas all over India. He has written many poems and gadhyams and exclusive Saparya Pathathi for lord Sri Ganapathi. He gave Srividhya poorna deeksha to Arutsakthi Nagarajan. Sri Anathanathanathar was the the sathguru for many a people and continues to perform many miracles to this day also. His history, named SRI GRUPRAKASA MALAR was published on His 96th Birth day in the year 1996 by Ritanbhara Jnana Sabha. We performed Sri Lalithambika Laksharchana Festival at Kumbakonam n the eve of his 111 th Jayanthi day on 2011.

ஸ்ரீஸ்வாமிசாஸ்த்திரிகள் 1900 இல் கேரளாவில் சந்த்ரசேகரபுரம் என்ற ஊரில் பிறந்தவர். பின் சென்னையை வாழ்விடமாககொண்டவர். ப்ரஹ்மஸ்ரீ ஸி.வி. ஸ்வாமிசாஸ்த்திரிகள் என்றபெயரில் வைதீகராகவாழ்ந்தவர். தமிழ்,ஸமஸ்க்ருதம் ஆகிறமொழிகளில் புலமைபெற்றவர். ஸ்ரீசிதானந்தநாதரிடம் ஸ்ரீவித்யா பூரணதீக்ஷை அடைந்தவர்.. பாரதத்தின் பல இடஙகளில் அனேக சண்டி யாகஙகள் செய்து புகழ் பெற்றவர். சமஸ்க்ருதத்தில்அனேக துதிகளும், கத்யங்களும், மஹாகணபதிக்கென தனியாக ஸபர்யாபத்ததியும் செய்தவர். ஸ்ரீஅருட்சக்திநாகராஜன் அவர்களுக்கு ஸ்ரீவித்யா பூரணதீக்ஷை செய்தவர். ஞானஸத்குருவாக அமைந்து பல அற்புதங்கள் செய்தார். இப்போதும் நிகழ்த்திக்கொண்டும் இருக்கிறார். கும்பகோணத்தில் 2011 இல் அவர்களது 111 ஆவது ஜயந்தி தின வைபவமாக ஸ்ரீ லலிதாம்பிக்கைக்கு லக்ஷார்ச்சனை செய்தோம். 1980 இல் சென்னையில் தேவியில் திருவடியில் இரண்டற கலந்தார்கள்.
Parama Guru Sri Chidananda Nathar Poojya Sri Chidanantha nathar so called as Sri N. Subrahmania Iyer, known as “Sir” was born in Seppittankulam a village in Tamil nadu. He belonged to the Telugu speaking nedumindi sect. He worked as teacher and headmaster in the corporation school at Chennai and was well versed in Tamil and Vedanta. In the year 1911, Sri Chidanantha Nathar was obtained Srividhya Poorna Deeksha from Sri Guhananatha nathar, who was then Prayagai Kumbamela festival. He founded Guhanandamandali for the srividhya family a well known entity throughout the world. He created a number of literary works related to Srividhya Jnana. He attained siddhi on 1957.
ஸ்ரீ சிதானந்த நாதர் : அருட்கவி ஸ்ரீ ஸார் என்ற பிரஹ்மஸ்ரீ என். சுப்ரமணிய ஐயர் : தமிழ் நாட்டில் செப்பிட்டாங்குளம் என்ற ஊரில் தெலுங்கு நெடுமிண்டிகுடியில் பிறந்தவர். வேதாந்தமும், தமிழும் கற்றவர். சென்னையில் கார்ப்பொரேசன் பள்ளியில் ஆசிரியராகவும் பின் தலைமை ஆசிரியராகவும் இருந்தவர். தனதுதாயருடன் பிரயாகை சென்றபோது 1911 இல் ஸ்ரீகுஹானந்தநாதரிடம் ஞானோபதேசமும், ஸ்ரீவித்யா பூரண தீக்ஷையும்அடைந்தவர் பின் குஹானந்தமண்டலி என்ற ஸ்ரீவித்யா குடும்பத்தை உலகறியச்செய்தவர். அதன் மூலம் வேதாந்த, ஸ்ரீவித்யா சம்பந்தமாக அனேக ஆதார நூல்கள் செய்தவர். 1957 இல் ஸித்தியடைந்தார்கள்.
Parameshi Guru PujyaSri Guhanantha Nathar PujyaSri Guhananthanathar is believed to have been born in near Tirunelveli in the banks of the river Tamirabharani. Some 350 years ago, He is birth star is Kithika. Tracing the Guruparampara, the lineage, Sri Santhanatha nathar was the head of the Sringeri mutt. His disciple was Sri Vimalanda nathar, and his disciple was Sri Prakasanathananthar and his disciple Sri Athmanatha nathar was the guru of pujya Sri Guhanandanathar.
பூஜ்யஸ்ரீகுஹானந்தநாதர் திருநெல்வேலி சமீபம் தாமிரபரணி ஆற்றின் கரையில் ஒரு தைமாத கிருத்திகை விண்மீனில் தோன்றியவர் . சிருங்கேரி பீடாபதிபதிகளாக இருந்த ஸ்ரீ சாந்தானந்தநாதர் அவர்களின் சீடரான ஸ்ரீவிமலாநந்தநாதரின் அடியொற்றிய ஸ்ரீபிரகாசானந்தநாதர் தன் சீடரான ஸ்ரீஆத்மானந்த நாதரின் சீடரானவர். ஒரு கும்பமேளாவில் பிரயாகைக்கு வந்தபோதுதான் ஸ்ரீஎன், ஸுப்ரமண்ய அய்யருக்கு ஞானோபதேசமும் , ஸ்ரீவித்யா பூரணதீக்ஷையும் செய்தார்கள். சுமார் 400 ஆண்டு வயதுடன் பதரியில் இன்றும் இருப்பதாக நம்புகிறோம்.