
Founder : Shri Arutsakthi Nagarajan
Shri Arutsakthi Nagarajan, Sri Kameswarananda Natha: is the second son of Sri Ramachandra Iyer and Srimathi Janaki ammal couple,lived in a small village called Authickulam near Kumbakonam in Tamil Nadu. Sri Nagarajan as a youngster, had an inclination towards Vedanta been making divine predictions. He married Srimathi Bhuveneswari who later expressed herself as the avatar of Sri Lalitha Devi. Sri Nagarajan got Nayana Dheeksha by his Jnana Guru Pujya Sri Ananthanantha Nathar, so called Brahmasri C.V.Swamy Sastrigal of famous Gurhananda Mandali in 1967. Then He felt that his thirst for Jnana was full up by this meeting. Sri Nagarajan along with his wife got Poorna Dheeksha from Sri Ananthanantha Nathar at Vidyalkarupur viilage, in the bank of Kodamurutti River near Kumabkonam. Then his family shifted to Chennai, and there he did sadhana. From the year 1989 when Ritanbhara Jnana Sabha, mentally assumed by himself was started, he with the help of some initial disciples conducted many Sri Vidhya poojas, yagnas, publishing books. From the knowledge gained during his Gurukula-training Sri Nagarajan authored many books. He participated in poojas and book releases under the patronage of Srividhya Guru Mandal Parishad. He was blessed to be called as ARUTSAKTHI by his own Gurunathar . He was honoured with the title SRIVIDHYOPASANA SRESHTA in the year 2000 by srividhya sammelanam at Chennai. He was also given the title of JNANA SORKONDAL by Ritambhara Jnana Sabha members on the 6 crores Bala Mantra Japa Yagnam on 2007. He continued his Sadhana by doing Laksharchana at Kumbakonam, on 2011, and a visual Sri Chakra Navavarana Pooja at Madippakkam on 2015. He published so many books by the help of sponsors, sabha members and others. Specially some books mentioned here: Chidananda Alai, Sri Vidhya Upsaka Dharmas, Mahasakthi Rahasyam, Sarvam Sivasakthi mayam Jagadh, Lalitha or Inbakkalappu etc.
தமிழ்நாட்டில் கும்பகோணம் அருகில் ஆத்திக்குளம் என்ற கிராமத்தில் பிறந்தவர் ஸ்ரீ அருட்சக்தி நாகராஜன் அவர்கள்.. ஸ்ரீராமச்சந்திரஅய்யர் ஸ்ரீமதி ஜானகியம்மாள் இவர்களின் இரண்டாவது குமாரர். இளமையிலே வேதாந்தத்தில் நாட்டமும், அருள்வாக்குகளை எழுதியும் வந்தார். ஸ்ரீமதி புவனேச்வரி என்ற மாதை மணம் புரிந்தார்.

அவள் பிற்காலத்தில் தன்னை தேவியாக வெளிக்காட்டியவள். 1967 ல் தன் ஞான குருவான ஸ்ரீஅனந்தாநந்தநாதர் அவர்களை கண்ட மாத்திரத்தில் நயன தீக்ஷையால் தன் ஞானதாகம் அடங்கினதாக உணர்ந்து, பின் அவரையே நினைத்துவந்தபோது, விடயல்கருபூர் என்ற கிராமத்தில் பத்தினியுடன் சேர்த்து பூரணதீக்ஷை பெற்றார்.. பின்பு சென்னையில் குடியேறினார். சாதனையில் தொடர்ந்தார். 1989 முதல் தான் தொடங்கின ருதம்பரா ஞான ஸபா என்ற வேதாந்த ஸபையில் சேர்ந்த சில சீடர்களின் துணைகொண்டு பல ஸ்ரீவித்யாபூஜைகளும், யாகங்களும் செய்துள்ளார் தன் குருகுலவாஸத்தில் அறிந்தவைகளை கொண்டு பின அனேக நூல்கள் செய்தார். ஸ்ரீவித்யாகுருமண்டலபரிஷத் மூலம் நூல் வெளியீட்டிலும் பூஜைகளிலும் கலந்துகொண்டுள்ளார். தன் குருநாதராலேயே அருட்சக்தி என்று கூப்பிடும் பேறு அடைந்தவர். சென்னையில் 2000 ல் நடந்த ஸ்ரீவித்யா ஸம்மேளனத்தில் ஸ்ரீவித்யோபாஸனச்ரேஷ்ட என்ற விருதையும், தன் ருதம்பரா ஞான ஸபாவினரால் ஞானசொற்கொண்டல் என்ற விருதையும் பெற்றவர். தன் சாதனையில் 2007 இல் சென்னையில் 6 கோடி பாலா ஜப யஞமும், 2011 இல் கும்பகோணத்தில் லலிதா லக்ஷார்ச்சனை யும், 2015 இல் மடிபாக்கத்தில் ஸ்ரீ சக்ர பூஜையை visual ஆகவும் செய்தார். வெளிவந்த நூல்கள்: சிதானந்த அலை, மஹா சக்தி ரஹஸ்யம், சர்வம் சிவசக்தி மயம் ஜகத், ஸ்ரீவித்யா உபாஸகதர்மங்கள் ஆகியன.
Mother of Shri Arutsakthi Nagarajan Srimathi Janaki Ramachandran, Mother of Sri Arutsakthi Nagarajan was born in Authikkulam village. Srimathi Janakiammal lived a vedanthic life amidst household responsibilities. Sri Nagarajan s vedantic moorings can be attributed to the upbringing of his mother rooted in vedanthic principles. Srimathi Janakaiammal reached her heavenly abode in 1987. Srimathi Janakiammal s father and the grand sire of Tamil Thatha Dr. U.Ve Saminatha iyer were first cousins. His Father Sri Ramachandra Iyer was a village karnam at Payathancheri near Needamangalam. Both of his parents were born in the village of Authickulam. They were blood relatives too. His father attained the lotus feet of the lord in 1960.
இவர்களது தாயார் ஸ்ரீமதிஜானகிஅம்மாள் ஆத்திக்குளத்தில் பிறந்தவர்.

தன் வாழ்நாளில், குடும்பச் சூழ்நிலைகளிலும் வேதாந்தமாக வாழ்ந்தவர். ஸ்ரீஅருட்சக்தி நாகராஜன் அவர்கள் இளமை தொட்டு வேதாந்த ஞானம் அடைந்தவராக இருந்தார் என்றால் அதற்கு காரணம் இவர்களுடைய வளர்ப்பு முறைதான். 1987 இல் தாயார் இறைவியுடன் ஒன்றினார்கள். இவர்களது தந்தை ஸ்ரீராமச்சந்திர அய்யர் கிராம கர்ணமாக வேலை பார்த்து வந்தார். 1960 இல் இறைவன் திருவடி நிழலை அடைந்தார்.