ஸ்ரீவித்யா பிரச்நோத்ர ரத்னமாலிகா

(தொகுப்பு : வேதாந்தக் கவியோகி நாகசுந்தரம்) கே :மோக்ஷதத்தை எளிதாக அடையச் செய்வது எது? ப : ஸ்ரீ குருவின் பாதுகை கே : சம்சார தாபத்தினை குளிர வைப்பது எது? ப : அன்னையின் பாததூளி கே : காமேஸ்வரரின் …

Read More

சக்தி வாக்கியம்

ஜயசக்தி. சக்தி வாக்கியம் (சந்தம் : சிவவாக்கியம்) வேதம் நாலு அங்கம் ஆறு ஊன்றி கூறும் மந்திரம்பாதம் தலை மீதில் வைத்து பார்த்து கூறும் மந்திரம்வாதம் வந்தபோது நம் வலியை நீக்கும் மந்திரம்லலிதை லலிதை என்னும் மந்திரம் சாத்திரங்கள் ஓதுமே (1) …

Read More

பரமகாருண்யவிக்ரஹம்

ஜயசக்தி.. ஸ்ரீரவிசங்கர் நமது ஸ்ரீகுருஜி பேரில் எழுதியது…. குருமண்டலமத்தியஸ்தம் பரமகாருண்யவிக்ரஹம்காமேச்வரானந்தநாதம் (தம்) ப்ரணாமி முதான்வஹம் சிஷ்யவாத்ஸல்யஜலதம் ஸத்புத்திப்ரதாயகம்காமேச்வரானந்தநாதம் (தம்) ப்ரணாமி முதான்வஹம் வல்லபேசோபநிஷத்விவரணபதம்ச வாக்வர்ஷம்காமேச்வரானந்தநாதம் (தம்) ப்ரணாமி முதான்வஹம் ஸ்ரீபஞ்சகவிமர்சககுரும் ஸ்ரீயந்த்ரபூஜாதுரந்தரம்காமேச்வரானந்தநாதம் (தம்) ப்ரணாமி முதான்வஹம் ஸுபகோதயபாஷ்யலேகம் ஸௌபாக்யஞானதாயகம்காமேச்வரானந்தநாதம் (தம்) ப்ரணாமி …

Read More

மதுமதியின்‌ கடிதங்கள்‌ – கடித வடிவில்‌ அமைந்த நாடகம்

மதுமதியின்‌ கடிதங்கள்‌ – கடித வடிவில்‌ அமைந்த நாடகம் (நாடக ஆக்கம் – வேதாந்தக் கவியோகி நாகசுந்தரம்‌) ஆதாரம் – குறிப்பு : ஸ்ரீலலிதா ஸஹஸ்ரநாமத்தில்‌ 448 வது நாமா “ஸ்வஸ்தி மதி” என்பது உலகவிவகாரம்‌ உண்மையல்ல. இருப்பது போல்‌ தோன்றும்‌. …

Read More

வேதசக்தி நூல் வெளியீடு

ஜயசக்தி.வேதசக்தி நூல் – அருட்சக்தி.ஸ்ரீவித்யா உபாஸக ஆன்றோர்கள் ஆவலுடன் எதிர்நோக்கிய ஒரு புதியஅரியநூல்வேதசக்திவெளியீடு_செய்தி# இங்கே! அன்னையின் அருளால் அருட்சக்தி ஆக்கிய வேதசக்தி தமிழ்ப்புத்தகம் இன்று உங்கள் முன்பு வருகிறது.இதில்உள்ளவிஷயங்கள்ஸ்ரீதேவ்யதர்வசீர்ஷ உபநிஷத்து, ஸ்ரீஅருணோபநிஷத்து, மற்றும் ஸ்ரீஸூக்தம் இவற்றின் பொருள் தமிழில் விரிவாக காணலாம். …

Read More

ஸ்ரீ கணேசமூல மந்த்ர பதமாலா

ஸ்ரீ கணேசமூல மந்த்ர பதமாலாஎழுதியவர் குருநாதர் பூஜ்யஸ்ரீஅனந்தாநந்தநாதர்(ப்ரஹ்மஸ்ரீ ஸி.வி ஸ்வாமி சாஸ்திரிகள்)(கணேச மந்திர மாலை என்றதமிழுரை பிற்காலத்தில் அருட்சக்தியால் எழுதப்பட்டது) ஓமித்யேததஜஸ்ய கண்டவிவரம் பித்வா பஹிர் நிர்கதம் சஓமித்யேவ ஸமஸ்த கர்மரிஷிபி ப்ராரப்யதே மானுஷை:ஓமித்யேவ ஸதாஜபந்தி யதய: ஸ்வாத்மைக நிஷ்டா:பரம்,சஓங்காராக்ருதி வக்த்ர …

Read More

Sri Mahishasura Mardani Stotram – Part 1

ஸ்ரீ ஆதி சங்கர பகவத்பாதாள் அருளிய மகிஷாசுர மர்த்தனி ஸ்தோத்ரத்தின் விளக்கவுரை ஸ்ரீ அருட்சக்தி குருநாதரால் கூறப்பட்டது, ஒலி வடிவில் இங்கே காணலாம்.

Read More

Sri Mahishasura Mardani Stotram – Part 2

ஸ்ரீ ஆதி சங்கர பகவத்பாதாள் அருளிய மகிஷாசுர மர்த்தனி ஸ்தோத்ரத்தின் விளக்கவுரை ஸ்ரீ அருட்சக்தி குருநாதரால் கூறப்பட்டது, ஒலி வடிவில் இங்கே காணலாம்.

Read More

Sri Mahishasura Mardani Stotram – Part 3

ஸ்ரீ ஆதி சங்கர பகவத்பாதாள் அருளிய மகிஷாசுர மர்த்தனி ஸ்தோத்ரத்தின் விளக்கவுரை ஸ்ரீ அருட்சக்தி குருநாதரால் கூறப்பட்டது, ஒலி வடிவில் இங்கே காணலாம்.

Read More

Sri Mahishasura Mardani Stotram – Part 4

ஸ்ரீ ஆதி சங்கர பகவத்பாதாள் அருளிய மகிஷாசுர மர்த்தனி ஸ்தோத்ரத்தின் விளக்கவுரை ஸ்ரீ அருட்சக்தி குருநாதரால் கூறப்பட்டது, ஒலி வடிவில் இங்கே காணலாம்.

Read More

Sri Mahishasura Mardani Stotram – Part 5-9

ஸ்ரீ ஆதி சங்கர பகவத்பாதாள் அருளிய மகிஷாசுர மர்த்தனி ஸ்தோத்ரத்தின் விளக்கவுரை ஸ்ரீ அருட்சக்தி குருநாதரால் கூறப்பட்டது, ஒலி வடிவில் இங்கே காணலாம்.

Read More

Sri Mahishasura Mardani Stotram – Part 10

ஸ்ரீ ஆதி சங்கர பகவத்பாதாள் அருளிய மகிஷாசுர மர்த்தனி ஸ்தோத்ரத்தின் விளக்கவுரை ஸ்ரீ அருட்சக்தி குருநாதரால் கூறப்பட்டது, ஒலி வடிவில் இங்கே காணலாம்.

Read More

Sri Mahishasura Mardani Stotram – Part 11-14

ஸ்ரீ ஆதி சங்கர பகவத்பாதாள் அருளிய மகிஷாசுர மர்த்தனி ஸ்தோத்ரத்தின் விளக்கவுரை ஸ்ரீ அருட்சக்தி குருநாதரால் கூறப்பட்டது, ஒலி வடிவில் இங்கே காணலாம்.

Read More

Sri Mahishasura Mardani Stotram – Part 15-16

ஸ்ரீ ஆதி சங்கர பகவத்பாதாள் அருளிய மகிஷாசுர மர்த்தனி ஸ்தோத்ரத்தின் விளக்கவுரை ஸ்ரீ அருட்சக்தி குருநாதரால் கூறப்பட்டது, ஒலி வடிவில் இங்கே காணலாம்.

Read More

Sri Mahishasura Mardani Stotram – Part 17-20

ஸ்ரீ ஆதி சங்கர பகவத்பாதாள் அருளிய மகிஷாசுர மர்த்தனி ஸ்தோத்ரத்தின் விளக்கவுரை ஸ்ரீ அருட்சக்தி குருநாதரால் கூறப்பட்டது, ஒலி வடிவில் இங்கே காணலாம்.

Read More

விநாயகர் அகவல்

விநாயகர் அகவல் (ஔவையார் எழுதியது) சீதக் களபச் செந்தா மரைப்பூம் பாதச் சிலம்பு பலவிசை பாடப் பொன்னரை ஞாணும் பூந்துகில் ஆடையும் வன்னமருங்கில் வளர்ந்தழ கெறிப்பப் பேழை வயிறும் பெரும்பாரக் கோடும்⁠05 வேழ முகமும் விளங்குசிந் தூரமும் அஞ்சு கரமும் அங்குச …

Read More